கை பிடி இதயத்தில்..
கடல் அளவு நினைவுகள்..
உதவாத சிப்பியிலோ..
முத்தான ஒரு நல்முத்து..
மனம் வெறுக்கும் சேற்றிலே..
அழகாய் மலர்ந்த தாமரை..
இருட்டி மிரட்டும் இரவிலே..
சுகமாய் ஜொலிக்கும் நிலவு..
ஆற்பரிக்கும் அலைகளிலே..
அழகாய் மிதக்கும் ஓடம்..
உடல் வறுத்தும் வாரத்தில்..
சுகமாய் ஒரு Sunday..
நினைத்துப்பார்.. மனம்
நினைப்பதை பிரித்துப்பார்..
இன்பம் தொலைவில் இல்லை..
துன்பம் அருகில் இல்லை..
பயம் தேவை இல்லை..
தொடு வானம் கூட..
தொடும் தூரத்தில் தானே..!
When the going gets tough..
The tough gets going too..
~ Krithika @ Hema
No comments:
Post a Comment