Friday, October 28, 2011

ஒட்டுமொத்தமாய் ஒரு வஞ்சனை..

இரயிலில் அவன்..
இரயில் நிலையத்தில் அவள்..

போக வேண்டாம் எனச்சொல்ல வாயெடுத்தாள்..
கண்ணீர் மட்டுமே வெளிவந்தது..
கண்ணில் தூசியும் விழுந்தது..
மழையும் பெய்யத்தொடங்கியது..
நேரமும் ஓடியது..
இரயிலும் கிளம்பிவிட்டது..

ஒட்டுமொத்தமாய் ஒரு வஞ்சனை..

No comments:

Post a Comment