Thursday, July 18, 2013

மாற்றம்


காத்திருந்த என்னை..
கைத்தலம் பற்ற சம்மதித்து..
காதலி ஆக்கிக் கொண்டாய்..

கனவுகள் தந்தாய்..
நினைவில் நின்றாய்..உன்னை
கருத்துடன் சுமந்தேன்..

மனைவி ஆகப் போவதாய் நினைத்தேன்..
முதலில் என்னை தாய் ஆக்கி விட்டாய்..

No comments:

Post a Comment