Tuesday, July 26, 2011

Rating Season



உயிரினும் மேலாய் மதித்து..
ஒவ்வொன்றாய் புரிந்து.. பயின்று..
பயன் பார்க்காமல் பயிற்றுவித்து..
நேரம் காலம் இல்லாமல் உழைத்து..
பெயரும் எடுத்து..
என்ன பயன்..

போட்டார்கள் நல்ல ரேடிங்..
மற்றவர்களுக்கு..!


No comments:

Post a Comment